Shivalaya Catering
மதிய நேரத்திற்கு ஏற்ற உணவு வகைகள்
✨ ஸ்வீட் வகைகள் தனி பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது
- Page 1 -
ரொட்டி & கிரேவி
- மினி சப்பாத்தி
- புல்கா
- கோதுமை ரொட்டி
- நாண் Varieties
- டால்ஃப்ரை
- Any One மசாலா (or) Gravy Varieties
Variety Rice
- Any One Fried ரைஸ்
- ஜீரா ரைஸ்
- காஷ்மீர் புலாவ்
- மஸ்ரூம் புலாவ் (அ) பிரியாணி
- வெஜ் புலாவ் (அ) பிரியாணி
- பலாக்காய் பிரியாணி
- பனீர் பிரியாணி
- பேபி கார்ன் புலாவ் (அ) பிரியாணி
- Veg Ghee Rice
- ஹைதராபாத் தம் பிரியாணி
- வெஜ் மட்டன் பிரியாணி
- வெஜ் சிக்கன் பிரியாணி
- சீரக சம்பா பிரியாணி
- கருவேப்பிலை மிளகு சாதம்
- சம்பா சாதம்
- தேங்காய் சாதம்
- புதினா சாதம்
- வரகொத்தமல்லி சாதம்
- மாங்காய் சாதம்
- கத்தரிக்காய் சாதம்
- கறிவடககுதுவையல் சாதம்
பச்சடி & ஜாம்
- வெள்ளரி தயிர்பச்சடி
- முளைகட்டிய பயிறு தயிர்பச்சடி
- தேங்காய் பச்சடி
- பூந்தி தயிர்பச்சடி
- மாதுளை தயிர்பச்சடி
- பழ தயிர்பச்சடி
- பைனாப்பிள் பச்சடி
- நெல்லிக்காய் பச்சடி
- மாங்காய் வெல்லப் பச்சடி
- தக்காளி ஜாம்
- மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்
- பேரீச்சம்பழ பச்சடி
- எலந்த வத்தல் ஸ்வீட் பச்சடி
- பலாப்பல பச்சடி
- பீட்ரூட் ஸ்வீட் பச்சடி
ஸ்டார்ட்டர்ஸ் & ட்ரை வகைகள்
- நேபாளி சுக்கானி
- பனீர் யாக்னி
- பனீர் பிங்கர்
- பனீர் 65
- பனீர் மஞ்சூரியன்
- கோபி 65
- கோபி மஞ்சூரியன்
- சில்லி கோபி ட்ரை
- பேபிகார்ன் ட்ரை
- பேபிகார்ன் மஞ்சூரியன்
- ப்ராக்கோலி 65
- ப்ராக்கோலி மஞ்சூரியன்
- வாழைப்பூ ரோஸ்ட்
- வெண்டைக்காய் Fingers
- Spicy பனீர்
- French Fry
- தாமரைத் தண்டு மஞ்சூரியன்
- பேபிகார்ன் ஸ்பிரிட்டர்ஸ்
- பட்டர் கார்லிக் மஸ்ரூம்
❧
- Page 2 -
வறுவல் & சிப்ஸ்
- மஸ்ரூம் சுக்கா
- பனீர் சுக்கா
- மஸ்ரூம் பள்ளிப்பாளையம்
- பனீர் பள்ளிப்பாளையம்
- பேபிகார்ன் பள்ளிப்பாளையம்
- கோவக்காய் 65
- Veg Fish ஃப்ரை
- Veg சிக்கன் ஃப்ரை
- Veg மட்டன் ஃப்ரை
- நேந்திரம் சிப்ஸ்
- பூவன்காய் சிப்ஸ்
- மொந்தன் வாழைக்காய் சிப்ஸ்
- உருளை சிப்ஸ்
- Honey Chilli Potato
பொரியல் & உசிலி
- பீன்ஸ் கேரட் பொரியல்
- கலர் கோஸ் பொரியல்
- அவரை பாசிப்பருப்பு பொரியல்
- ஸ்வீட்கார்ன் மிக்ஸ்ட் பொரியல்
- தென்னங்குருத்து பொரியல்
- புடலை டபுள் பீன்ஸ் பொரியல்
- கோஸ் கேரட் பொரியல்
- வாழைப்பூ பருப்பு உசிலி
- பீன்ஸ் பருப்பு உசிலி
- கொத்தவரங்காய் பருப்பு உசிலி
கிரேவி & கூட்டு
- கோவக்காய் கொண்டகடலை புளிமண்டி
- எரிசேரி
- மஸ்ரூம் கொத்துக்கறி
- வெஜ் கொத்துக்கறி
- வெள்ளை குருமா
- மலாய் கோப்தா கிரேவி
- தாளிச்சா
- மலபார் அவியல்
- பலாமோஸ் கிரேவி
- நவாபி வெஜ் கறி
- முளைக்கீரை பாசிப்பருப்பு கூட்டு
- தக்காளி காராமணி கூட்டு
- வெண்டி மொச்சை புளிக்கறி
- பனீர் கடாய்
- சேனை முந்திரி சாப்ஸ்
- உருளை மசாலா கறி
- சேப்பங்கிழங்கு வறுவல் கறி
- வாழைக்காய் மீன் வறுவல்
- வாழைக்காய் பொடிமாஸ்
- காளிபிளவர் பட்டாணி வறுவல்
- வெண்டைக்காய் காரகறி
- மினி உருளை செட்டிநாடு
- மினி உருளை பெப்பர் ப்ரை
- ஸ்டப்டு கத்திரிக்காய்
- எண்ணை கத்திரிக்காய்
- மரவள்ளி காரப் பொரியல்
- உருளை வெள்ளைப் பொடிமாஸ்
- குடமிளகாய் மசாலா கறி
- கத்திரி மொச்சை சாப்ஸ்
- வாழைக்காய் நிலக்கடலை பொடி மசாலா
❧
- Page 3 -
வடை & பொடி
- வாழைப்பூ வடை
- மினி தயிர் வடை
- மெதுவடை
- ஜவ்வரிசி வடை
- ரச வடை
- புதினா வடை
- பஜ்ஜி வகைகள்
- முப்பருப்பு வடை
- கட்லட் Varieties
- ஆந்திரா பருப்பு பொடி நெய்
- பூண்டு பருப்பு பொடி நெய்
- கருவேப்பிலை தேங்காய் பருப்பு பொடி நெய்
- மிளகு பருப்பு துவையல்
- கறிவடகபருப்பு துவையல்
- பருப்பு நெய்
சாம்பார் & குழம்பு
- சி.வெங்காயம் + முருங்கை சாம்பார்
- கதம்ப சாம்பார்
- அரைச்சு விட்ட சாம்பார்
- மாங்காய் சாம்பார்
- திருநெல்வேலி சொதி குழம்பு
- மணத்தக்காள வத்தல் குழம்பு
- அறச்ச குழம்பு
- புளி குழம்பு
- கருவேப்பிலை குழம்பு
- மிளகு குழம்பு
- பருப்பு உருண்டைக் குழம்பு
- கறிவடகம் கெட்டிக்குழம்பு
- பூண்டு தொக்கு குழம்பு
- மருந்து அறவை குழம்பு
- பருப்பு உருண்டை மோர்குழம்பு
- போண்டா மோர்குழம்பு
- பூசணிக்காய் மோர்குழம்பு
- வெண்டைக்காய் மோர்குழம்பு
ரசம்
- எலுமிச்சை ரசம்
- பருப்பு ரசம்
- மிளகு தக்காளி ரசம்
- பச்சைப்புளி ரசம்
- வெங்காய ரசம்
- மைசூர் ரசம்
- பைனாப்பிள் ரசம்
பாயசம் & இனிப்புகள்
- அடைபிரதமன் பாயசம்
- சேமியா ஜவ்வரிசி பாயசம்
- ஜவ்வரிசி வெல்லப் பாயசம்
- பாசிப்பருப்பு பால் பாயசம்
- தேங்காய் அரைச்ச பாயசம்
- கவுனி அரிசி பாயசம்
- அவல் பயறு பாயசம்
- பாஸ்மதி பால் பாயசம்
- கோதுமை ரவா பாயசம்
- சிறுதான்யம் கலந்த பாயசம்
- மெக்ரோணி பாயசம்
- அரிசி வெல்லம் பாயசம்
- கேரட் கீர்
- பலாப்பழ பாயசம் COOL
- மிக்ஸ்ட் ஃப்ரூட் பாயசம் COOL
- இளநீர் பாயசம் COOL
- நுங்கு பாயசம் (in Season) COOL
- வெற்றிலை பாயசம் COOL
தயிர் & ஐஸ்க்ரீம்
- தாளிச்சகெட்டி மோர்
- கெட்டித் தயிர்
- பானையில் உறை போட்ட கெட்டித்தயிர்
- வெணிலா Scoop ஐஸ்க்ரீம்
- கசாட்டா ரோல் ஐஸ்க்ரீம்
- குச்சி குல்பி ஐஸ்க்ரீம்
- சிறுமலைப்பழ ஐஸ்க்ரீம்
- ஆரஞ்சுபழ ஐஸ்க்ரீம்
- ஃப்ரூட் சாலட்
- கட்டிங் ஃப்ரூட்ஸ்
❧
- Page 4 -
பழங்கள் & சிறப்பு வகைகள்
- ரஸ்தாளி பழம்
- கற்பூரவள்ளி பழம்
- முக்கனி
- சிறுமலை பழம்
- முக்கனி (சிறப்பு)
- வெற்றிலை பாக்கு
- SPL பீடா
- கலர் இல்லாத பஞ்சு மிட்டாய்
- பாப் கார்ன்
- பார்ட்டி பலூன்
