Shivalaya Catering
காலை நேரத்திற்கு ஏற்ற உணவு வகைகள்
✨ ஸ்வீட் வகைகள் தனி பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது
- ஆப்பம் தேங்காய் பால்
- ஆப்பம் கருப்பட்டி பால்
- ஆப்பம் தேன் + தேங்காய் பால்
- இடியாப்பம் & பால் வகைகள்
- கோதுமை இடியாப்பம்
- இடியாப்பம் வடைகறி
- திருநெல்வேலி சொதி
- கடலை கறி
- மஸ்ரூம் கொத்துகறி
- வெள்ளை குருமா
பொங்கல் வகைகள்
- சிறுதானிய பொங்கல்
- மல்லிக்கீரை பொங்கல்
- கவுனி அரிசி வெண்பொங்கல்
- வரகு பொங்கல்
- சம்பா கோதுமை ரவா பொங்கல்
- ரவா பொங்கல்
- IR 20 அரிசி வெண் பொங்கல்
- சீரக சம்பா பால் பொங்கல்
- சிகப்பரிசி பொங்கல்
- Fried பாஸ்தா
- Veg பாஸ்தா
- மெக்ரோனி கிச்சடி
- கோதுமை வெஜ் உப்புமா
- அவல் உப்புமா
- கோதுமை மினி பூரி
- பீட்ரூட் பூரி
- மேத்தி பூரி
- மல்லிக்கீரை பூரி
- சோளா பூரி
- முளைகட்டிய பயறு கிரேவி
- ட்ரை மசாலா
- ஆனியன் மசாலா
- பூரி கிழங்கு
- சென்னா மசாலா
- க்ரீன் பீஸ் மசாலா
- சுண்டல் கிரேவி
- வடைகறி
- டால்ஃப்ரை
- நவதான்ய குருமா
கார வகைகள்
- கீரை வடை
- வெஜிடபிள் வடை
- மெதுவடை
- சாம்பார் வடை
- தயிர் வடை
- வெங்காய வடை (கடலை மாவு)
- மைசூர் போண்டா
- மசாலா போண்டா
- ஜவ்வரிசி போண்டா
- நெல்லூர் போண்டா
- அவல் கொழுக்கட்டை
- மிளகு நீர் உருண்டை
- வெள்ளை பணியாரம்
- ஸ்வீட் குழிபணியாரம்
- கார குழிபணியாரம்
- செட்டிநாடு பாசிப்பருப்பு பணியாரம்
- உப்புமா கொழுக்கட்டை
- சிறுதான்ய கொழுக்கட்டை
- பிடி கொழுக்கட்டை இனிப்பு
- பிடி கொழுக்கட்டை காரம்
❧
இடியாப்ப வகைகள் இரவு மெனுவிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்
தோசை வகைகள் இரவு மெனுவிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்
இட்லி வகைகள் இரவு மெனுவிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்
சட்னி வகைகள் & பானங்கள்
- தேங்காய்சட்னி
- வெங்காயச்சட்னி
- தக்காளிச்சட்னி
- கருப்பு உளுந்துசட்னி
- வேர்க்கடலை சட்னி
- மல்லிச்சட்னி
- ரோசாப்பூ சட்னி (மிளகாய்)
- புதினா சட்னி
- கறிவடக சட்னி
- கொய்யாக்காய் சட்னி
- நாவல் பழ சட்னி
- கோங்குரா சட்னி
- பூண்டுச் சட்னி
- உளுந்து இட்லி பொடி
- சிவாலயா SPL இட்லி பொடி
- எள்ளுப்பொடி
- பூண்டு மிளகாய் பொடி
- தேங்காய் இட்லி பொடி
- சி.வெங்காயம் தக்காளி சாம்பார்
- பாசிப்பருப்பு சாம்பார்
- அறவை இட்லி சாம்பார்
- கும்பகோணம் கத்திரிக்காய் கொஸ்து
- சிதம்பரம் கொஸ்து
- பாசிப்பருப்பு கடப்பா
- தக்காளி கடைசல்
- கொறடா
- கருவேப்பிலை கெட்டிக்குழம்பு
- பில்டர் காபி
- சுக்கு மல்லி காபி
- கருப்பட்டி காபி
- சர்க்கரை இல்லாத காபி
- வெல்லம் டீ
- மசாலா டீ
- இஞ்சி டீ
- சர்க்கரை இல்லாத டீ
- Boost
- Horlicks
